நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

நிலையில்லாத இந்த உலகத்திலே

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயா

உம்மைத்தானே இயேசையா

 

1.

ஒவ்வொரு நாளும் எனது கண் முன்

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்

வலப்பக்கத்தில் இருப்பதனால் என் (2)

அசைக்கப்படுவதில்லை நான்      – நேசிக்கிறேன்

 

2.

உம்மை அல்லாமல் வேறே விருப்பம்

உள்ளத்தில் இல்லையே

நிம்மதியே நிரந்தரமே என்

நினைவெல்லாம் ஆள்பவரே – நேசிக்கிறேன்

 

3.

ஐயா உம் தாகம் எனது ஏக்கம்

ஓய்வின்றி தியானிக்கின்றேன்

ஆற்றங்கரை மரமாக‌

அயராமல் கனி கொடுப்பேன்  – நேசிக்கிறேன்

 



nesikkiren ummaiththane aiya

nilaiyilladha inthdha ulakaththile

nesikkiren ummaiththane aiya

ummaiththane iyesaiya

 

1.

ovvoru nalum enathu kan mun

ummaiththan niruththiyullen

valabpakkaththil irubpadhanal en (2)

asaikkabpaduvathillai nan      –  nesikkiren

 

2.

ummai allamal vere virubpam

ullaththil illaiye

nimmathiye niranthdharame en

ninaivellam aalpavare –  nesikkiren

 

3.

aiya um thakam enathu eekkam

ooyvinri thiyanikkinren

aarrangkarai maramaka‌

ayaramal kani kodubben  –  nesikkiren